Uttari village on the outskirts of Bangalore city, is the proposed site for the Indrakshi Swasti Kshetram. It is the sankalpa of Poojya Guruji Viswanath that Indrakshi Devi will manifest here in full form for the first time on this earth.
Goddess Indrakshi is the manifestation of Adhi Parashakthi, Goddess Lalitha Thripurasundari. Devendhra, seeing the serene beauty of this deity, sings a stothra (hymn) praising her, which is dealt with in detail in the Sri Markandeya Purana.
This Indrakshi sthothra was made known to the world by Purandara Rishi & has been written in Anushtup chandas. The presiding deity for the sthothra is Indrakshi Durga. The kernel of the chant is Lakshmi, the strength behind the Manthra is Bhuvaneswari & its axis is Bhavani. Personifying the Maheswari mantra as a key to unlock temple called mahamatha, we have a glimpse of Indrakshi Devi in the sanctum sanctorum & be blessed with health, wealth & fame.
Sri Markandeya maharishi has listed the benefits one is blessed with, by chanting these hymns. Firstly, health, wealth & fame. Secondly, liberation from fear of death, fear of enemies & thirdly, cure for all kinds of diseases that a man may suffer from.
Let us all pray with utmost devotion to Indrakshi devi, manifestation of Jagath Janani Sri Lalithathripura Sundari, the destroyer of all evil forces, to shower her blessings on all of us for our well being always.
For the first time on this earth, for everyone's physical wellness and removal of all kinds of invisible evils, diseases, discomforts pertaining to the body and mind, Guruji Viswanath has brought out, the form of the Devi Indrakshi to shower her blessings, who has been worshipped since so many yugas. This song is in praise of the deity, Indrakshi Devi
குருஜி விஸ்வநாத் இப்புவியில் முதன்முறையாக ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்திற்காகவும் எல்லாவித கண்ணில் காணாத பீடைகளிலிருந்தும் எண்ணத்துள் வளரும் அனாரோக்கிய மனோ ரோகங்களிலிருந்தும் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட வியாதிகள் மற்றும் தொல்லைகளிலிருந்தும் விடுபட எத்தனையோ யுகங்களாய் தொழுதுவரப்பட்ட இந்த்ராக்ஷி எனும் தேவி மாதாவை அருள் மழை பொழிய உருவகப்படுத்தியுள்ளார். அப்பேற்பட்ட இந்த்ராக்ஷியை பற்றிய பாடல்
நாள் தோறும் காலையும் மாலையும் நாமெல்லாம் வணங்குதல் நன்று சாலவும்
அம்மன் இந்திராக்ஷியே போற்றியே வழிபாட்டு ஒலியால் பறைசாற்றியே
அம்மா நீ என் ஐம்பொறி இயக்கும் தீப்பொறி
சந்த சங்குகளில் நீ வலம்புரி
என் விழிப்பு, கனா, தூக்கத்தில் நீ முப்புரி
(அம்மா இந்திராக்ஷியே சரணம்)
சூலை, சூக்கும, ஸ்தூல உபாதைகள் அறுந்திட
கப, வாத, பித்த நோய்கள் காணாமல் தொலைந்திட
புரையோடிய சீழ் கட்டிகள் வடிந்திட
வழிகாட்டி ஒளிகூட்டு என் ஆணவம் கரைந்திட
(அம்மா இந்திராக்ஷியே சரணம்)
எல்லோர் உடலும் மனமும் பலப்படவே
அதனால் உலகம் முழுவதும் பயன்படவே
அருள்வாயே எல்லாம் தருவாயே
உலகம் உய்ய வருவாயே, காட்சி தருவாயே
யான் வியந்து மலைத்தேன், மலைத்தேன் தருவாயே
அவ்வம்ருதம் உண்டு என்றும் உன்னை மறவேனே
அம்மா இந்திராக்ஷியே சரணம்
அம்மா இந்திராக்ஷியே சரணம்